. 9/10/2025 வியாழக்கிழமை
கோவையில்
அமைய உள்ள தங்க நகை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது
பொற்கொல்லர் சமுதாயத்திற்கு இந்த தங்க நகை பூங்கா மிகப்பெரிய ஏற்றமாக நிச்சயம் அமையும் எனவே அடிக்கல் நாட்டு விழாவிற்கு நம் கோயம்புத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்
மற்றும் நம் சமுதாயத்தை சேர்ந்த நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வரவேற்கிறோம் .
(விழாவிற்கு சென்று வர
6 சொகுசு பேருந்துகள் மற்றும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)
கலந்து கொள்வோர் கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளவும்.
தலைவர்
S.R.ரகுநாதன் சுப்பையா
Cell - 984304468
செயலாளர்
B.தண்டபாணி
Cell -9894450607
பொருளாளர்
T.அருண்குமார்
Cell-9894596485,
து. தலைவர்
S.கணேசன்.
Cell-9842234756,
M.புஷ்பராஜ்
Cell -9092585837,
இணை செயலாளர்
திருக்குமார்
Cell-8778726894,
து.செயலாளர்
P.அய்யப்பன் -
Cell -8220813045,
S.பிரகாஷ் (ஹரீஷ் டெஸ்டிங்)
Cell- 9894139681,
கெளதம்
Cell-9994717185,
மகளீர் பிரிவு :-
திருமதி.லதா நடராஜன்
Cell-9486778910,
திருமதி
K.சரஸ்வதி
Cell -9944427840,
திருமதி. சுப்புலட்சுமி
Cell- 9789102602,
கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர் சங்கம் 🙏🙏🙏
நம் இன மக்களுக்காக நம் சங்க நிர்வாகிகள் கடந்த ஒரு வருடம் கடுமையாக உழைத்து இந்த அருமையான வாய்ப்பை பெற்றுள்ளோம்.
எனவே அனைவரும் வருக வருக...
நன்றி 🙏🙏